ஜெயம்ரவியுடன் சிம்பு முதல்முறையாக நேருக்கு நேராக மோதுகிறார். இந்த புதுப்படங்களின் அப்டேட் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாக பரவி வருகிறது.